திண்டுக்கல்லில் ஊடக ஆதரவாளர்களுக்கான சங்க நாதம் பயிற்சி
திண்டுக்கல்லில் ஊடக ஆதரவாளர்களுக்கான சங்க நாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-27 15:00 GMT
பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
பாஜக சமூக ஊடக ஆதரவாளர்களுக்கான சங்க நாதம் பயிற்சி & ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக திண்டுக்கல் விஜிஎஸ் மஹாலில் சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பொம்மு சுப்பையா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் பணிகளின் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் தனபாலன் சமூக ஊடகப்பிரிவு மாநில துணைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.