சத்தியமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா
சத்தியமங்கலத்தில் வணிகர்தினத்தை முன்னிட்டு, சத்தியமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 12:49 GMT
கொடியேற்று விழாவில் கலந்து கொண்டவர்கள்
சத்தியமங்கலத்தில் வணிகர்தினத்தை முன்னிட்டு, சத்தியமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.சங்கக் கொடியினை, சத்தியமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்க நிறுவனரும், மூத்த செய்தியாளருமான,
எஸ்.என்.கோபால்சாமி ஏற்றி வைத்தார். உடன் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர். பி.வெங்கிடுசாமி, பி.ஆர்.சி.பிரதீப், சத்தியநாராயணன், ஆனைக் கொம்பு ஸ்ரீராம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்