பள்ளி ஆண்டு விழா - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

பள்ளி ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Update: 2024-01-24 07:01 GMT

பள்ளி ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர், தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
Tags:    

Similar News