திருஞானம் துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருஞானம் துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியரின் அறிவியல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் கண்காட்சி.

Update: 2024-03-28 16:14 GMT

அறிவியல் கண்காட்சி

மதுரை திருஞானம் துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியரின் அறிவியல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைவர் சுரேந்திரன் பாபு தலைமையில் நடந்த கண்காட்சியில் மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த கண்காட்சியில் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட உள்ளது.
Tags:    

Similar News