எஸ்டிபிஐ தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-05 03:57 GMT

உறுப்பினர் சேர்க்கை முகாம் 

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் உழவர் சந்தை அருகில்எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மேலப்பாளையம் தெற்கு பகுதி பொருளாளர் பக்கீர் மைதீன் துவங்கி வைத்தார். இதில் அப்பகுதி இளைஞர்கள் ஆர்வமாக தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News