வேப்பம் 4 கடைகளுக்கு சீல் வைப்பு

வேப்பத்தில் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-12-30 11:18 GMT

சீல் வைத்த அதிகாரிகள்

கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாசார், கண்டபங்குறிச்சி, என்.நாரையூர், பெரிய நெசலூர் ஆகிய கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ் மற்றும் போதை பாக்கு விற்ற நான்கு கடைகளுக்கு வேப்பூர் போலீசார் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் மாரிமுத்து சீல் வைத்தனர்.
Tags:    

Similar News