காரிப் பருவ தொழில் நுட்ப பயிற்சி!
ஆரணி அருகே கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரிப் பருவ தொழில் நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-06-25 14:20 GMT
தொழில்நுட்ப பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் ஆத்மா திட்டத்தின் மூலம் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரிப் பருவ தொழில் நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது . பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்னசாமி, உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், ஆனந்தி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாஸ்கரன் பிரேம்குமார் மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் அலுவலர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.