பாதுகாப்பு படையினர் முகாம்!
தேர்தலின் போது பிரச்சனை ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய கோவையிலிருந்து ரேபிட் ஆக்சன் போர்ஸ் பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 10:31 GMT
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், தேர்தல் நடக்கும் இடங்கள், ஏற்கனவே தேர்தலின் போது பிரச்சனை ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய கோவையிலிருந்து ரேபிட் ஆக்சன் போர்ஸ் பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். திண்டுக்கல் நகரில் உள்ள வடக்கு, தெற்கு, மேற்கு, மற்றும் தாலுகா உள்ளிட்ட காவல் நிலையங்களை ஆய்வு செய்தனர்.