அத்துமீறி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
கீழக்கரையில் அத்துமீறி மணல் அள்ளிய ஜேசிபி மட்டும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
Update: 2024-02-20 14:50 GMT
கீழக்கரையில் அத்துமீறி மணல் அள்ளிய ஜேசிபி மட்டும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம்கீழக்கரையில்பட்டா இடத்தில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பெயரில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த மூன்று ஜெசிபியுடன் ஒரு லாரியை கைப்பற்ற முயன்ற போது பணியாளர்கள் மற்றும். ஓட்டுநர்கள் தப்பித்து ஓடி விட்டனர்.
பிடிபட்ட லாரியையும் ஜேசிபியையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணை வட்டாட்சியர் பரமசிவன் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உட்படிருந்தனர் .