செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

விளமல் செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-12 13:47 GMT

கும்பாபிஷேகம் 

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி விளமல் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் கடந்த பத்தாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கிய நிலையில் இன்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கடம்புறப்பாடு முடிந்து ஆலய விமானத்தில் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News