செங்கம் எம்.எல்.ஏ. வாகனத்தை தேர்தல் பறக்கும் படை சோதனை
செங்கம் எம்.எல்.ஏ. வாகனத்தை தேர்தல் பறக்கும் படை சோதனை.;
Update: 2024-03-27 05:53 GMT
பறக்கும் படை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி வாகனத்தை, திருவண்ணாமலை - செங்கம் அடுத்த முறையார் கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.