சரஸ்வதி அலங்காரத்தில் சக்தி மாரியம்மன்

சங்ககிரியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் சரஸ்வதி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

Update: 2024-02-27 01:10 GMT

சங்ககிரியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் சரஸ்வதி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். 

சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவில் மாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு 5ம் நாளாக சக்தி மாரியம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News