அரசங்குப்பம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழா

அரசங்குப்பம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழா கோலாகலம்.

Update: 2024-03-09 11:38 GMT

காசி விஸ்வநாதர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் லிங்கோத்பவ காலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News