வெண்ணை காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சனேயர்

சங்ககிரி ஸ்ரீ தபால் ஆஞ்சனேயர் வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்;

Update: 2024-01-05 01:03 GMT

ஸ்ரீதபால் ஆஞ்சநேயர் 

சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவினையொட்டி 2வது நாளாக வெண்ணைகாப்பு அலங்காரத்தில் தபால் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Tags:    

Similar News