திருவாரூரில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
திருவாரூரில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-30 14:25 GMT
கையெழுத்து இயக்கம்
திருவாரூர் அருகே காட்டூரில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி, திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர் அணி,மாணவர் அணி, மருத்துவ அணி சார்பாக இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நீர் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கழக அமைப்பு செயலாளர் ஆர் .எஸ் .பாரதி ,உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ,திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.