சீவலப்பேரி குற்றவாளி சிறையில் அடைப்பு
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி குற்றவாளி சிறையில் அடைப்பு.;
Update: 2024-03-20 06:30 GMT
பாளை மத்திய சிறை
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் அடிதடி கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட வடிவேல் கைதாகி ஏற்கனவே சிறையில் உள்ளார். இவர் கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி, ஆட்சியர் உத்தரவின் பேரில் வடிவேல் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் நேற்று (மார்ச் 19) அடைக்கப்பட்டார்.