பால்வியாபாரத்திற்கு சென்றவர் மீது சரமாரி அரிவாள் வெட்டு
பழனி அருகே பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 10:48 GMT
கோப்பு படம்
பழனி அருகே ஆயக்குடியில் இன்று பால்வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல். குடும்பத்தகராறு காரணமாக ஜெகதீசனின் உறவினர் ராம்குமார் என்பவர் ஜெகதீசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம்.
ஜெகதீசனை மீட்டு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.