சிறுதானிய உணவுத் திருவிழா
கள்ளக்குறிச்சி, ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் நடந்த சிறுதானிய உணவுத் திருவிழாவில், சிறந்த அரங்குகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் பரிசு வழங்கினார்.;
Update: 2024-02-20 10:52 GMT
கள்ளக்குறிச்சி, ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் நடந்த சிறுதானிய உணவுத் திருவிழாவில், சிறந்த அரங்குகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் பரிசு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவில் சிறந்த அரங்குகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.