நாகப்பட்டினம் நகராட்சி்அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை கட்டுப்பாட்டு அறை
நாகப்பட்டினம் நகராட்சி்அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் புகார்கள் தொடர்பான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.;
Update: 2024-03-10 13:54 GMT
கட்டுப்பாட்டு அறை திறப்பு
நாகப்பட்டினம் நகராட்சி்அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் புகார்கள் தொடர்பான கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது திறப்பினருக்கு நகர மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்கட்டுப்பாட்டு அறையை நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவருமான என்.கெளதமன் நாகை மாவட்ட ஆட்சியர் திரு.ஜான் டாம் வர்கீஸ் ஆகியோருடன் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் நகரமன்ற உறுப்பினர்கள் , நகராட்சி் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.