சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் எரிந்து நாசம்
சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் எரிந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம். தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 12:11 GMT
சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் எரிந்து நாசம்
சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் எரிந்து நாசம்
சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் எரிந்து நாசம்
திருச்செங்கோடு நகராட்சி 31 வது வார்டு கரட்டுப்பாளையம் போயர் தெரு பகுதியில் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான பழனியப்பா சவுண்ட் சர்வீஸ் மைக் செட் பொருட்கள் வைத்திருந்த வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பல் ரூ 2 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஒயர் போக்கஸ் லைட் தரை விரிப்புகள் உள்ளிட்ட பொருள்கள் சேதம் தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.