நாகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு வழங்கிய எஸ்பி

நாகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு எஸ்பி பழச்சாறு வழங்கினார்.;

Update: 2024-04-30 15:01 GMT

பழச்சாறு வழங்கிய எஸ்பி

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் நாகப்பட்டினம் மாவட்டத்தில், செல்லூர் ஈ,சி,ஆர், ரோட்டில் அமைந்துள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புபடையினருக்கு கோடைக்காலத்தில் பணியின் போது ஏற்படும் வெயிலின் தாக்கத்தினை குறைக்கும் வகையில்,

Advertisement

அவர்களின் நலன் கருதி இன்று 30.04.2024 பழச்சாறு மற்றும் நீர்மோர்களை வழங்கினார்கள். மேலும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தினமும் காலை மற்றும் நண்பகல் வேலைகளில் பழச்சாறு மற்றும் நீர்மோர் மற்றும் தேனீர் போன்ற பானங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்கள்.

பின்பு பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு தக்க அறிவுரைகள்

Tags:    

Similar News