பாதிருமாளம் சோதனை சாவடியில் எஸ் பி ஆய்வு

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாதிருமாளம் சோதனை சாவடியில் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-20 04:52 GMT

பாதிருமாளம் சோதனை சாவடியில் எஸ் பி ஆய்வு

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சோதனை சாவடியில் திடீராய்வு மேற்கொண்டார் . அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்க்கோட்ட பாதிருமாளம் சோதனை சாவடியில் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
Tags:    

Similar News