அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் எஸ்பி ஆய்வு
திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பு பணியினை எஸ் பி ஆய்வு செய்தார்.;
Update: 2024-01-10 03:44 GMT
பணிமனைகளில் பாதுகாப்பு பணியினை ஆய்வு
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இதனை எஸ் பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.