பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு
மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்கு சாவடிகளை எஸ்பி ஆய்வு.;
Update: 2024-04-03 04:54 GMT
எஸ்பி ஆய்வு
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட நீடாமங்கலம் ஒளிமதி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார் ஆய்வின் போது காவல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.