வெட்டிவேர் கொண்டு ஆஞ்சநேயருக்கு விசேஷ அலங்காரம்

கும்பகோணத்தில் கோடை வெப்பம் தணிக்கும் வகையில், குருவேர் (எ) வெட்டிவேர் கொண்டு ஆஞ்சநேயருக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2024-04-08 16:24 GMT

கும்பகோணத்தில் கோடை வெப்பம் தணிக்கும் வகையில், குருவேர் (எ) வெட்டிவேர் கொண்டு ஆஞ்சநேயருக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.


கும்பகோணம் பாலக்கரையில் 9 அடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி பங்குனி மாத அமாவாசை முன்னிட்டு இன்று கோடை வெப்பம் தணிக்கும் வகையில், குருவேர் (எ) வெட்டிவேர் கொண்டு விசேஷ அலங்காரம் 1ஆம் வகுப்பு மாணவி விசாலாட்சி ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம் என தொடர்ந்து 108 முறை கூற அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் மெய்மறந்து தாங்களும் மந்திரத்தை உச்சரித்தனர் திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1001 முறை ராம நாம ஜெபமும் நடைபெற்று மகா தீபாராதணை நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம்
Tags:    

Similar News