ராசிபுரம் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

Update: 2023-11-14 09:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்மனுக்கு அம்மாவாசை கேதார கெளரி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து மகாதீபாரணை நடைபெற்றது. அம்மனுக்கு ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News