ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை
Update: 2023-11-19 04:36 GMT
சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சந்நிதியில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பாலமுருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.