பிரம்மகுமாரிகள் அமைப்பினர் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை

சங்ககிரி பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் மழை வேண்டியும், உலக அமைதி வேண்டியும் சிவஜெயந்தி சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.;

Update: 2024-03-25 03:19 GMT

சிறப்பு பிரார்த்தனை 

சேலம் மாவட்டம், சங்ககிரி பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் சிவஜெயந்தி சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் அமைதி பெற வேண்டும், மழை பெய்ய வேண்டுமென வலியுறுத்தி சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டார். அப்போது சங்ககிரி அமைப்பின் நிர்வாகிகள் அரங்கநாதன், லட்சுமி, வாசவி கிளப் மண்டலத்தலைவர் ஆனந்த், பல்மருத்துவர் அருள், ஓம்ராம் அறக்கட்டளை நிறுவனர் சுந்தரவடிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News