விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் , அணைக்கரை பகுதி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-05-26 13:40 GMT

விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் , அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி புத்தி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வண்ணமலர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News