கிருஷ்ணாபுரம் கருப்பன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

கடையநல்லூா் நகர இந்து முன்னணி சாா்பில் கிருஷ்ணாபுரம் கருப்பன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-05-08 03:06 GMT

கருப்பசாமி 

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகர இந்து முன்னணி சாா்பில் மழை வேண்டி, கிருஷ்ணாபுரம் கருப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இன்று காலையில் பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர், தேன் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரத்தையும் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் சிவா, நகரச் செயலா் ஆனந்த், நிா்வாகிகள் கல்யாணி, மாதவன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Tags:    

Similar News