செல்வ விநாயகர் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை செல்வ விநாயகர் திருக்கோயிலில் சுவாமிக்கு கலச பூஜை மற்றும் யாக பூஜை நடைபெற்றது .

Update: 2024-06-08 14:11 GMT

செல்வ விநாயகர் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை பைபாஸ் ரோடு காந்திநகர் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனையொட்டி இன்று முதல் சுவாமிக்கு கலச பூஜை மற்றும் யாக பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து கலச பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News