எலுமிச்சை இராமசாமி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு
எலுமிச்சை இராமசாமி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-19 10:59 GMT
சித்தர் பீடத்தில் நடந்த சிறப்பு வழிபாடு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் மகான் ஶ்ரீ எலுமிச்சை இராமசாமி சித்தர் பீடத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டார்.
உடன் சித்தர் பீடம் நிறுவனர் செல்வம், அறிவழகன், பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் ஆனந்தராமன், சரவணன் ஆகியோர் இருந்தனர்.