பெரம்பலூரில் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டான, சித்திரை முதல் நாளை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு....,

Update: 2024-04-15 04:38 GMT
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள, பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவிலில் சித்திரை திருவிழாவில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் பெருமாள் திருக்கோவில் உட்பிரகாரமும் ஸ்ரீஆனந்தவrல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் ஈசன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மங்கள வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு வைத்தீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News