ஆனந்த சித்தன் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
கடலூன் மாவட்டம், மீனாட்சிபேட்டையில் ஆனந்த சித்தன் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-05-15 12:25 GMT
ஐயப்ப சுவாமி வழிபாடு
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள ஆனந்த சித்தன் ஐயப்பன் சுவாமிக்கு வைகாசி மாத முதல் தேதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.