நெல்லையில் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு: சபாநாயகர் பங்கேற்பு
நெல்லையில் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சபாநாயகர் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-13 16:06 GMT
சபாநாயகர் அப்பாவு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் இன்று 13/01/24 மாலை 3 மணி அளவில் கேலோ இந்தியா விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு விழா நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.