ஐம்பெரும் விழாவில் எஸ்பி பங்கேற்பு
புலிவலத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில் எஸ்பி பங்கேற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 17:37 GMT
விழாவில் கலந்து கொண்ட எஸ்பி
திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.