ஸ்ரீ பகவதி அம்மன் மகா கும்பாபிஷேக விழா !
Update: 2024-02-19 09:37 GMT
மகா கும்பாபிஷேக விழா !
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் மாணிக்கநத்தத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ துர்கை அம்மன், ஸ்ரீ நவகிரகங்கள், நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (19.03.2024) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.