ஆத்தூர் : ஸ்டாலின் பிறந்தநாள் உணவு வழங்கி கொண்டாட்டம்

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் தலைமையில் திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினார்கள்

Update: 2024-03-01 07:20 GMT

மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஸ்ரீராம் தலைமையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியோற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண்ட்டாத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்தூர் நகர திமுக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News