கடையநல்லூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி

கடையநல்லூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-03-02 08:40 GMT
கடையநல்லூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் 5 வார்டில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தெருமுனை திண்ணை பிரச்சாரம் 5வது வார்டு செயலாளர் சையது மசூது தலைமையில் நடைபெற்றது.

இதில் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், நகர அவை தலைவர் பெட்டி முருகன், நகர துணைச் செயலாளர் காசி, நகர துணைச் செயலாளர் மஸ்தான் அலி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் தம்புராஜ் ராமச்சந்திரன் சிட்டி திவான் மைதீன் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News