மாநில அளவிலான நீச்சல் போட்டி: ஈரோடு மாணவிகள் அசத்தல்
ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிகள் U19 மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கம் வென்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 13:53 GMT
பதக்கம் வென்ற மாணவிகள்
பள்ளி கல்வித் துறை சார்பில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி சென்னையில் நடைப்பெற்றது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிகள் 5 பேர் பங்கேற்றனர் .
இதில் U19 பிரிவில் ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிகள் 5 தங்க பதக்கம் , 5 வெளிப்பதக்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 13 பதக்கம் வென்றனர் தனுஷி , கணிகா , வர்ஷா , கேசினி ஆகியோர் பதக்கம் வென்றன்ர்