பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணை நிலவரம்
Update: 2024-03-26 06:22 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 56.36 நீர் இருப்பு- 06.13 நீர் வரத்து -27 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -2600 வினாடிக்கு கன அடி.