பவானிசாகர் அணை நிலவரம் !!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்.
By : King 24x7 Angel
Update: 2024-05-23 10:21 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 47.73 நீர் இருப்பு- 03.90 நீர் வரத்து - 7762வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -05 வினாடிக்கு கன அடி.