பவானிசாகர் அணை நிலவரம் !

பவானிசாகர் அணை இன்றைய நிலவரம்

Update: 2024-06-21 06:29 GMT

பவானிசாகர் அணை 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.15 நீர் இருப்பு- 06.67 நீர் வரத்து -418 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி.
Tags:    

Similar News