பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 58.41 அடியாக உள்ளது.

Update: 2024-06-24 05:56 GMT

 பவானிசாகர் அணை (பைல் படம்)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.41 நீர் இருப்பு- 06.75 நீர் வரத்து - 412 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி



Tags:    

Similar News