பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகளின் நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் இன்றைய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்..

Update: 2024-03-05 05:15 GMT
05.03.2024.. பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் இன்றைய அணைகளின் நீர்மட்டம் நிலவரம். சோலையார் அணை நீர்மட்டம்:11.54/160 அடி நீர்வரத்து:50.35க.அடி வெளியேற்றம்: க. அடி மழை அளவு:mm பரம்பிக்குளம்: நீர்மட்டம்:31.92/72 அடி நீர்வரத்து:32க.அடி. வெளியேற்றம்:1017க.அடி. மழை அளவு:mm  ஆழியார் அணை:  நீர்மட்டம்:63.90/120அடி. நீர்வரத்து:342க.அடி. வெளியேற்றம்:539க.அடி. மழையளவு:mm திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:36.60/60அடி  நீர்வரத்து:527கனஅடி வெளியேற்றம்:895கனஅடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 66.01/90அடி. நீர்வரத்து:17கனஅடி வெளியேற்றம்:517கனஅடி. மழையளவு:mm மழையளவு வால்பாறை-mm அப்பர் நீராறு-mm லோயர் நீராறு-mm காடம்பாறை -mm சர்க்கார்பதி -mm வேட்டைக்காரன் புதூர்-mm மணக்கடவு-mm தூணக்கடவு-mm பெருவாரிபள்ளம்-mm அப்பர் ஆழியார்-mm காங்கேயம் -mm நவமலை-mm பொள்ளாச்சி-mm நல்லாறு-mm நெகமம்-mm சுல்தான்பேட்டை-mm பொங்களுர்-mm உப்பாறு-mm பல்லடம்-mm பெதப்பம்பட்டி-mm கள்ளிபாளையம்-mm குண்டடம்-mm உடுமலை-mm வரதராஜபுரம் -mm கோமங்கலம் புதூர் - mm பூலாங்கிணறு -mm.. ம. சக்திவேல். பொள்ளாச்சி. 9976761649.
Tags:    

Similar News