தேனி : அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (17.12.23) அணைகளின் நிலவரம்

Update: 2023-12-17 06:25 GMT

தேனி அணைகளின் நிலவரம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 134.95 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 652 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.12 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1811 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3669 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 80 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.37 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 57.32 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 57.32 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 49.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி
Tags:    

Similar News