எஸ்டிபிஐ கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட உள்ளது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட உள்ளார்.

Update: 2024-03-20 12:25 GMT

எஸ்டிபிஐ கட்சி

அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட உள்ளது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட உள்ளார்.இதனை தொடர்ந்து இதனை கொண்டாடும் விதமாக இன்று (மார்ச் 20) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் எஸ்டிபிஐ கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Tags:    

Similar News