அனுமதியின்றி மணல் திருடியவர்கள் கைது!
கபிஸ்தலம் காவல் சரகத்தில் அனுமதியின்றி மணல் திருடியவர்கள் கைது.;
Update: 2024-03-21 07:41 GMT
மணல் திருடியவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்தில் அனுமதியின்றி மணல் திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாட்டு வண்டி மூலம் திருட்டு மணல் அள்ளிய ராஜா, பெருமாள் கோயில் தெரு, உமையால்புரம் மற்றும் புளியம்பாடியை சேர்ந்த தண்டாயுதபானி, ஆகியோர் கைது செய்யப்பட்டு இரண்டு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.