பள்ளிபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை: மாணவர்கள் அச்சம்
பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சுற்றுத் திரியும் தெரு நாய்களால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-15 16:11 GMT
தெருவில் சுற்றித் திரியும் நாய்கள்
பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியை சுற்றிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டாக சுற்றுவதால், அவ்வழியே செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
இது குறித்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.