பழனியில் அடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம், பாலாஜி ரவுண்டானா, பாலசமுத்திரம் செல்லும் வழி போன்ற இடங்களில் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை வாகனங்களை நிறுத்தினால் லாக்கப் செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்
By : King 24X7 News (B)
Update: 2024-05-25 12:54 GMT
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம், பாலாஜி ரவுண்டானா, பாலசமுத்திரம் செல்லும் வழி போன்ற இடங்களில் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை வாகனங்களை நிறுத்தினால் லாக்கப் செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதே போன்று பொதுமக்களுக்கும்,
அவர்களுக்கும் செல்ல இடையூறாக சாலையில் கடைகள் அமைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று பழனி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை.